அமரர் மயில்வாகனம் மகாலிங்கம்
Mahalingam Master
வயது 80
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Mailvagam Mahalingam
1940 -
2021
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னதாக அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எமது பிள்ளைகள் மீதும், எம்மீதும், அந்த சில நாட்களில் அவர் காட்டிய பரிவும் பாசமும் மறக்க முடியாததாக நாட்களாக நேற்றுப் போல், நெஞ்சில் நிற்க்கிறது. அவர் எம்மோடு இப்போது இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. எல்லா மக்களையும் வாஞ்சையோடு பார்க்கும் அவர்,எமது போராட்டத்தின் மீதும் ,தமிழ் மீதும் மாறாத பற்று உள்ளவராக இருந்தார். அவரின் பிரிவில் வாடி நிற்க்கும், சொந்தங்களை கனத்த இதயத்துடன்,அவர் தம் கரங்களை இறுக பற்றிக்கொள்கிறேன். வலிநிறைந்த மனத்துடன் கோணேஸ்/ கவிதா நோர்வே
Write Tribute
Our most sincere condolences.