Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 MAY 1940
இறப்பு 02 JAN 2021
அமரர் மயில்வாகனம் மகாலிங்கம்
Mahalingam Master
வயது 80
அமரர் மயில்வாகனம் மகாலிங்கம் 1940 - 2021 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 54 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட  மயில்வாகனம் மகாலிங்கம் அவர்கள் 02-01-2021  சனிக்கிழமை அன்று இறையடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா மயில்வாகனம், ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற  தம்பிபிள்ளை தம்பையா, ரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற விக்னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மாலதி சற்குணராஜா(கனடா), ஜெயலதி சிவனேசன்(கனடா), சிவேந்திரன் மகாலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவமணி- ஈசுரபாதம், காலஞ்சென்றவர்களான புஸ்பவதியம்மா- ஆறுமுகசாமி மற்றும் உருக்மணி- பாக்கியலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நடராஜா(இலங்கை), ஜீவராஜா(அவுஸ்திரேலியா), நவரட்னராஜா(ஐக்கிய அமெரிக்கா), யோகேஸ்வரி(அவுஸ்திரேலியா), திலகேஸ்வரி(அவுஸ்திரேலியா) மற்றும் சாந்தகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிறீரஞ்சினி மற்றும் மகேந்திரலிங்கம்(ஈழம்), ராஜசுலோசனா மற்றும் யோகச்சந்திரன்(நோர்வே), சற்குணராஜா(கனடா), சுதன்(கனடா), ஸிறாதா(கனடா), காலஞ்சென்ற ஆனந்தராஜா, புஸ்பராஜா மற்றும் நிலாணி(கனடா), ரவீந்திரராஜா மற்றும் சுதா(ஈழம்), கௌந்தினி மற்றும் குகதாசன்(அவுஸ்திரேலியா), பிரதீபன்(லண்டன்), சுதர்சினி மற்றும் சிறீதரன்(ஐக்கிய அமெரிக்கா), பிரமினாளினி மற்றும் கிரிதரன்(லண்டன்), வாகீசன் மற்றும் தாரணி(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிரூஜா, கீர்த்தி, லக்சி, தினேஸ், நிசா, அஜந்த், சஜூரன், அனிசா, ஜனனி, அரிணி, ஆசா, ரிஜா, கஜல், மயூரி, கவின், சுபாங்கி, ஆரதி , விஸ்னு, வைஸ்னவி மற்றும் ஜனனி ஆகியோரது அருமைப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

Covid-19 shutdown விதிகளுக்கமைவாக மொத்தமாக அதிக பட்சம் 10 உறவினர்கள் மட்டுமே இறுதிக்கிரியையில் கலந்துகொள்ளமுடியும்.

Live link: www.bcvclive.ca/sinniahmahalin...
Password: Sinniah1

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices