
அமரர் மயில்வாகனம் மகாலிங்கம்
Mahalingam Master
வயது 80
அவர்களது இழப்பால் ஆறாத்துயரில் ஆழ்ந்திருக்கும் அவரது பிள்ளைகளுக்கும், சற்குணம் அண்ணா அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் பாஸ்கரன் குடும்பம் கனடா
Our most sincere condolences.