கண்ணீர் அஞ்சலி
Late Maheswary Subramaniam
1933 -
2021
பழகுவதற்கும் பேசுவதற்கும் அருமையான தாயார். ஒரே ஒரு முறை மட்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. உட்கார்ந்த இடத்திலிருந்தே வந்தவர்களை உபசரித்த விதம் என்றும் மறுக்கமுடியாது. நல்ல பிள்ளைகளை வளர்த்து, நல்ல உறவுகளை தந்த இந்த தாயாரை நமக்கு கொடுத்த இறைவனுக்கு நன்றி. தொடர்ந்து பிள்ளைகள் குடும்பத்தை கர்த்தர் தாமே சமாதானத்தின் பாதையில் நடத்துவாராக! With loving memories Pastor. Benjo Ponniah & Suba Ponniah.
Write Tribute
It is hard to put in to words, how I feel about sinnammah's passing. Of course, the natured emotions of loss and nostalgia are all over me. I & gowri will miss sinnamah's genuine smile, lovely...