நன்றி நவிலல்
தோற்றம் 25 MAY 1933
மறைவு 08 JUN 2021
திருமதி மகேஸ்வரி சுப்பிரமணியம்
வயது 88
திருமதி மகேஸ்வரி சுப்பிரமணியம் 1933 - 2021 கோப்பாய், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சுப்பிரமணியம் அவர்களின் நன்றி நவிலல்.

எங்கள் அன்பான மகேஸ் அக்கா, மனைவி, அம்மா, மாமி, பாட்டி, பூட்டியின் இழப்புக்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கையில், உங்கள் அன்பான ஆதரவையும் இரங்கலையும் தெரிவித்த உங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறோம். இந்த கடினமான நேரத்தில் ஒவ்வொரு அன்பான வார்த்தை நம் இதயங்களைத் தொட்டன. உங்கள் அன்பார்ந்த வார்த்தைகளுக்காக கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Thank You Message

 We would like to extend our heartfelt appreciation to those of you who expressed your loving support and condolences as we mourn the loss of our beloved Mahes Acca/Amma/Mami/Grandma/ Great Grandma. Every kind word and loving gesture has touched our hearts during this difficult time. May God bless you all for your thoughtfulness

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 40 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.