ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்
Sincerest condolences and sympathies to the family and closest ones. May her soul rest in heavenly peace ?? ???????????
மகே அக்கா !தாங்க முடியவில்லை கேட்ட செய்தி.கொழும்பு என்றால் மகே அக்கா ஞாபகம் வரும். மறக்க முடியவில்லை உங்களது உபசரணையை. ஏன் இப்படி ஆனது என்பதற்கு பதில் வரவில்லை.வழி அனுப்ப வர முடையவில்லை. சென்று...
ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்