Clicky

பிறப்பு 01 JUL 1968
இறப்பு 25 APR 2023
அமரர் மகேஸ்வரி ராஜசேகரன் (மகே)
வயது 54
அமரர் மகேஸ்வரி ராஜசேகரன் 1968 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Vasumathy Boniface 28 APR 2023 Canada

மகே அக்கா !தாங்க முடியவில்லை கேட்ட செய்தி.கொழும்பு என்றால் மகே அக்கா ஞாபகம் வரும். மறக்க முடியவில்லை உங்களது உபசரணையை. ஏன் இப்படி ஆனது என்பதற்கு பதில் வரவில்லை.வழி அனுப்ப வர முடையவில்லை. சென்று வாருங்கள் .கண்ணீரடன் Good bye சொல்கின்றேன் dear Mage akka