அன்னாரின் இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எமது அனைவரதும் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள். May god bless all of you to have strength and courage to be strong at this very difficult...
தாயா ஶ்ரீ ரங்கன் தேவன் விமலி கணேஸ் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள தங்கள் அம்மா ஆற்றியு உதவிகளையும் அன்பான அனுசரணைகளையும் மறக்கதான் முடியுமா ? எங்களின் இளமைக்ககாலம்...
We really miss heartfelt condolences. Pathma acca Mahendra family.
எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் Norway நண்பர்கள் ?
தயா , சிறி, ரங்கன், தேவன், விமலி, கணேஷ் அனைவருக்கும் எனது குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றேன்.... மறக்கமுடியமா அ வ வின் உபசரிப்பை.....
With deepest sympathy RIP
காலஞ்சென்ற சபாநடேசன் அவர்களுடைய உடன் பிறப்பு என்பது திருமதி மகேஸ்வரி பரமநாதன் அவர்களுடைய சிறப்பு. அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனை விஞ்சுகின்றேன்.