யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி பரமநாதன் அவர்கள் 18-02-2019 திங்கட்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரமநாதன்(தபால் இலாகா கணக்காய்வாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தயாளினி, ஸ்ரீஸ்கந்தன், ஸ்ரீரங்கன், ஸ்ரீதேவன், விமலினி, ஸ்ரீகணேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான Dr. இராஜேஸ்வரி இராஜகாரியர், புவனேஸ்வரி துரைராஜா, சபாநடேசன், பரமேஸ்வரி ஆறுமுகம், Dr. சதானந்தன், பாக்கியநாதன், சரோஜினி துரைசிங்கம் மற்றும் திலகேஸ்வரி அருளம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜேந்திரன், ரஞ்சனா, சிவமதி, தேவிகா, பாலகிருஷ்ணன், ஷாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திருக்குமரன், திருஷிகா, சிந்துஜா, தரிஷன், அபிராமி, பைரவி, பிரியன், கபிலன், ஸ்வரன், ஸ்வாதி, கவின், துகின், சைந்தவி மற்றும் நித்தியா, நிமல் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஏவா லக்ஸ்மி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எமது அனைவரதும் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள். May god bless all of you to have strength and courage to be strong at this very difficult...