Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 FEB 1936
இறப்பு 28 AUG 2018
அமரர் மகேந்திரா சிவபாக்கியம்
Retired Govt.Teacher ex J/Saravanananthbavan Vidiyalam, Kopay
வயது 82
அமரர் மகேந்திரா சிவபாக்கியம் 1936 - 2018 கோப்பாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேந்திரா சிவபாக்கியம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள்
அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும்
 விட்டுப் பிரிந்தது தான் ஏனோ!

மென்மையான உள்ளம் கொண்டு
உண்மையான அன்பு தந்து
ஆசையாக எமை வளர்த்து
அறிவூட்டிய அன்பு அன்னையே!

 நான்கு ஆண்டுகள் ஆனதம்மா- ஆனால்
உங்கள் நிழல்கள் அழியவில்லை!
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
உன்னைப்போல் யாரும் இல்லை அன்னையே...

உன்னோடு இருந்த அந்த
இனிமையான பொற்காலங்களை
இந்த தனிமையான காலங்களோடு
ஒப்பிடும் போது தான் தெரிகிறது
வாழ்க்கையில் எதை இழந்தேன் என்று...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்