Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 FEB 1936
இறப்பு 28 AUG 2018
அமரர் மகேந்திரா சிவபாக்கியம்
Retired Govt.Teacher ex J/Saravanananthbavan Vidiyalam, Kopay
வயது 82
அமரர் மகேந்திரா சிவபாக்கியம் 1936 - 2018 கோப்பாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேந்திரா சிவபாக்கியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஈராண்டு காலம் உருண்டோடிப் போனாலும்
உன் அழியாத நினைவுகள்
எம்மை விட்டு நீங்காது அம்மா

நீ கலைந்துபோன கணம் மட்டும்
நினைவில் இல்லையம்மா..!
உயிர் உருக்கும் அந்த கணப்பொழுதை
நினைக்க மனம் மறுக்குதம்மா

நீ இருந்த இடமெல்லாம்
நீ நடந்த சாலைகள் எல்லாம்
உன்னை நினைவு படுத்தும்
நிமிடங்களில் நதிகளும் தோற்கின்றன

விழிகள் சொரிகிறது
நிரப்ப முடியா வெற்றிடத்தை உருவாக்கி
எம்மை நிலைதடுமாற வைத்து
எங்கு சென்றாய்?

உங்கள் பிரிவால் துயறுரும்
குடும்பத்தினர். 

தகவல்: குடும்பத்தினர்