

யாழ். கச்சாய் தெற்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Rinteln ஐ வதிவிடமாகவும் கொண்ட மகாநிதி பரமேஸ்வரன் அவர்கள் 07-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தனபாலசிங்கம், கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
தனபாலசிங்கம் பரமேஸ்வரன்(தவம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஷாமினி, காலஞ்சென்ற சஞ்சயன்(ஜெனா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
துஸ்யந்தன் அவர்களின் அன்பு மாமியாரும்,
யஸ்மினா அவர்களின் அன்புப் பேத்தியும்,
மனோகரன்(மனோ), மகாராணி ஆகியோரின் பாசமிகு இளைய சகோதரியும்,
தெய்வீகன் அவர்களின் பாசமிகு சித்தியும்,
திலகேஸ்வரி(தேவா), அருளானந்தம்(அருள்-Berlin, ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரதீப்- ஆரணி, சுமன்- நாரணி, ஐலோன்- தாரணி, தர்ஜினி ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
நவீன், அஞ்சய், அனிசா, ரியா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு பெறாமகளும்,
திரவியநாயகி(சித்தி) அவர்களின் பாசமிகு பெறாமகளும்,
கமலாதேவி, கமலாசனி, கமலரஞ்சிதம், கமலரதி, யோகேஸ்வரன், யோகேந்திரன், யோககீதன், கமலரூபி, காலஞ்சென்றவர்களான யோகராசா, யோகரத்தினம், கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
கந்தராசா, கருணைராசா, லோகநாதன், யோகநாதன், சோதிநாதன், ரவிக்குமார், சிவமதி, லிங்கேஸ்வரி, விமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இராஜேஸ்வரி, இராசநாயகம், காலஞ்சென்ற இராசநாயகி, இராகினி, இன்பேஸ்வரி, ரவிக்குமார், உதயகுமாரி, ரதிகுமாரி ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,
இராஜேந்திரம், சோதி, மகேந்திரம், சிவனேஸ்வரன், இராஜேந்திரன், கமலரூபி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live link : Click here
நிகழ்வுகள்
- Friday, 14 Feb 2025 10:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details