



கண்ணீர் அஞ்சலியும் ஆழ்ந்த அனுதாபங்களும் எங்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற ஆசிரியை. உறவில் பெரியம்மா அம்மம்மா தந்தை வழி தாய் வழி உறவு திருமதி மகாலெட்சுமி மகாலிங்கசிவம் அவர்கள். உங்கள் உடல் இவ்வுலகை விட்டு சென்றாலும் உங்கள் நாமம் மகாரீச்சர் இவ்வுலகில் என்றும் வாழ்ந்து கொண்டு இருப்பார்.எல்லேருக்கும் உரிய நியதிதான் சென்று மீண்டும் ஆசிரியப்பனி செய்ய வாருங்கள்.வணங்குகிறேம். தங்களின் ஆத்ம முத்தநயினார்புலம் வினாயப்பெருமான் பதாரவிந்தங்களில் சங்கமம் ஆகட்டும் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி மைத்துனர் மருமகள் பாலசிங்கம்.( G.S ) குடும்பத்தினர் அசோக்குமார் பாலசிங்கம் ( பேரன்)

Doctor Sri P., உங்கள் மாமியின் இழப்புத்துயரை நாமும் உங்களோடு சுமந்துகொள்கின்றோம். தாயை இழந்துநிற்கும்...