Clicky

பிறப்பு 01 DEC 1932
இறப்பு 25 FEB 2023
அமரர் மகாலிங்கசிவம் மகாலட்சுமி (மகாரீச்சர்)
ஓய்வுபெற்ற ஆசிரியை, புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம் இறுப்பிட்டி அமரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை
வயது 90
அமரர் மகாலிங்கசிவம் மகாலட்சுமி 1932 - 2023 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sellathurai Ambalavanar 01 MAR 2023 Canada

Doctor Sri P., உங்கள் மாமியின் இழப்புத்துயரை நாமும் உங்களோடு சுமந்துகொள்கின்றோம். தாயை இழந்துநிற்கும் மனையாளை ஆறுதல் படுத்துவது உங்கள் தவறாத கடமையும்கூட. இரத்த உறவுகளின் துயர் தணிக்க இறைஅருள் பாலிப்பதாக! - கனடா அம்பலவாணர் குடும்பத்தினர்