

-
01 DEC 1932 - 25 FEB 2023 (90 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Aalborg, Denmark
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரம், டென்மார்க் Aalborg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கசிவம் மகாலட்சுமி அவர்கள் 25-02-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகாலிங்கசிவம்(அதிபர்) அவர்களின் அன்புத் துணைவியும்,
இந்திரஜித்(இந்தி- பிரான்ஸ்), றோகினி(ஐக்கிய அமெரிக்கா), அருணந்தி(அருண்- டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயதீஸ்வரி, சிறீபஞ்சலிங்கம், கிருஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, இராசம்மா, யோகம்மா, இரட்ணவேல், மருதலிங்கம் மற்றும் புவனேஸ்வரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சிவகுரு, நடராசா, பசுபதிப்பிள்ளை, புஸ்பரட்ணம், கனகேஸ்வரி, துரைச்சாமி, அம்பிகாவதி மற்றும் சுந்தரலிங்கம், சொர்ணபத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுவஸ்திகா, நேதிரா. ரிஷி, சஞ்ஜே, அரன்ஜே, அக்ஷயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 01 Mar 2023 9:00 AM
- Wednesday, 01 Mar 2023 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

Doctor Sri P., உங்கள் மாமியின் இழப்புத்துயரை நாமும் உங்களோடு சுமந்துகொள்கின்றோம். தாயை இழந்துநிற்கும்...