Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 01 APR 1939
ஆண்டவன் அடியில் 02 FEB 2022
அமரர் மகாலிங்கம் செல்லப்பாக்கியம் 1939 - 2022 வல்வெட்டித்துறை கம்பர்மலை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், மயிலியதனை, கொம்மந்தறை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் செல்லப்பாக்கியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உயிர் தந்த எம் அன்னையே!
 ஓராண்டு போனதம்மா
உன் முகம் பாராமல் குன்றின் மணி
விளக்கே- எங்கள் குல தெய்வமே!

பண்பின் உறைவிடமாய்
 பாசத்தின் திருவுருவாய் மலர்ந்த எம்
அருமைத் தாயே! எல்லோர்
மனதிலும் என்றும் அணையாத
சுடராய் வாழ்ந்து
 கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
 அழியாத நினைவலைகள்
 எம் அகத்தில் நின்று ஆழத்திலே
 வாட்டி வதைக்கின்றது அம்மா!

அன்பின் உருவான தாயே
 எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன்
நாம் வாழ ஏணியாக
 இருந்திடுவீர் அம்மா!

வல்லமையாய் வாழ்ந்து
வழி நடத்திய எம் அன்னையே
 நிழற்குடையாய் எம்மை நித்தமும்
 காத்தாய் விழி மூட மறுக்குதம்மா
 உன் இமை மூடிப் போனதனால்
 ஒரு மலராய் மலர்ந்து பலர்
 வாழ மணம் வீசிய அன்னை
 என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே.

 அன்னையின் பாதத்தில்
 பணிந்து என்றும் ஆத்மா
 சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்...

நந்தவனம்,
கொம்மந்தறை,
வல்வெட்டித்துறை,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பரந்தாமன் - மகன்
சுபத்திரா - மகள்
சுரேஷ் - மகன்
சுமதி - மகள்
சுதாகரன் - மகன்
சற்குணராசா - மருமகன்
விஜயகுமார் - மருமகன்
அருண்ராஜ் - பேரன்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 02 Feb, 2022