Clicky

பிறப்பு 24 NOV 1948
இறப்பு 27 DEC 2024
அமரர் மகாலிங்கம் பத்மநாபன்
ஓய்வுபெற்ற அதிபர், எழுத்தாளர்
வயது 76
அமரர் மகாலிங்கம் பத்மநாபன் 1948 - 2024 பெரிய பரந்தன், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அக்கா, கொரியின் அக்காவாக; அது ஒரு நிலாக்காலம்' என்ற வரலாற்றுப் புத்தகம் தந்த ஓர் அதிபரின் மனைவியாக உங்களை நான் அறிவேன். அதனால் நீங்களும் எனக்கு மதிப்பார்ந்த அக்கா. அக்கா, இழப்புகளை நம்மால் தவிர்க்க முடியாது...ஓவ்வொருவரும் ஓவ்வொரு expire date ஓடும் ஒரு suitcase ஓடும் வருகிறோம். இந்தத் தற்காலிக holiday spot ல் எங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு எங்கள் நிரந்தர இருப்பிடத்திற்குத் திரும்புகிறோம். ஆனால் நாங்கள் எல்லோரும் எங்கள் அன்பானவர்களை ஒரு நாள் வேறொரு உன்னத நிலத்தில்; வேறொரு உருவத்தில் அவர்களை நாம் கண்டடைவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எதுவும் காரணமில்லாமல் நிகழ்வதில்லை. எங்கள் வாழ்வில் எங்களோடு இணையும் எவரையும் நாங்கள் ஒருபோதும் பிரிவதும் இல்லை. அவர்கள் நாம் இங்கு வாழும் நாள்வரை நினைவுகளாக எங்களோடு வாழ்ந்திருப்பார்கள். அக்கா, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அமைதியும் சமாதானமும் கிட்டுவதாக! அஸஸலாமு அலைக்கும்!
Write Tribute