Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 NOV 1948
இறப்பு 27 DEC 2024
திரு மகாலிங்கம் பத்மநாபன்
ஓய்வுபெற்ற அதிபர், எழுத்தாளர்
வயது 76
திரு மகாலிங்கம் பத்மநாபன் 1948 - 2024 பெரிய பரந்தன், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சி பெரிய பரந்தனைப் பிறப்பிடமாகவும் பரந்தன் குமரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் பத்மநாபன் அவர்கள் 27-12-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற மகாலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீபா, அனுகீத்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கரண், சஞ்சயன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பத்மநாதன், பத்மாசனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திராதேவி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஶ்ரீமன், கணன், அஸ்வின், சஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மயூரன், சுகந்தன் மற்றும் மாலதி, பாரதி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

துஷ்யந்தன், காலஞ்சென்ற திருமதி துஷ்யந்தி, ஜெயந்தன், சுவர்ணன், மற்றும் விஜிதா, சிறிதரன், பிரவீணா, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரதிதேவி, விமலாதேவி, பேரின்பநாதன், இந்திராதேவி, சாரதாதேவி, சிவகுமாரன், சிவாஜினி, சுகிர்தினி, கௌரி, சுரேஷ்குமார் மற்றும் கந்தசாமி, காலஞ்சென்ற திரு பரமநாதன், சாந்தினி, பரராஜசிங்கம், பாலேந்திரன், நிரோஷினி, ஜெயகுமார், கணேசலிங்கம், முருகானந்தன், மிதுனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தமிழரசி, இளவரசி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பிரசன்னா, கவிதா, நிருபன், பிரார்த்தனா, நிர்த்திகா, ஆரபி, வைகரி, அபிரா, மயூரா, அனோஜன், அஜீவன், வருணன், சபேஷ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

விதுரா, பூஜா, லச்னா, அனுருதன், ஆதித்தியா, சாகித்தியா ஆகியோரின் அன்பு மாமாவும்,

நித்திலன், மாதுமை, நித்திலா , மேகன், கிரிஷன், ரிஷிகன், அஷ்னிகா, சபரீசன், சங்கவி, அபிஷா, நிகிஷா, அஸ்வின், அபிநயா, அக்‌ஷயன், அப்சரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 77 A, குமரபுரம், பரந்தன் எனும் முகவரில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது மற்றும் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
77 A, குமரபுரம்,
பரந்தன்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரதீபா - மகள்
அனு - மகள்
அனு - மகள்
பத்மநாதன் - சகோதரன்
பத்மாசனி - சகோதரி
சுரேஷ் - மைத்துனர்
சிவாஜினி - மைத்துனி
சுவர்ணன் - மருமகன்

Photos

Notices