11ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மகாலிங்கம் ஆறுமுகம்
ரதி நகைமாளிகை- உரிமையாளர் லண்டன், கிளிநொச்சி அய்யானார் traders, பரந்தன் அய்யானார் traders rice mill owner
வயது 61
அமரர் மகாலிங்கம் ஆறுமுகம்
1953 -
2015
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:29/05/2026
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் ஆறுமுகம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து..
இன்றுடன் 11 ஆண்டு முடிந்தாலும்!
எமது குடும்பக்கோவிலின் குலவிளக்காய்!
எங்கள் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாய்!
உற்றவர்க்கும், மற்றவர்க்கும் உறுதுணையாய்!
அன்புக்கும், பண்புக்கும் பொக்கிஷமாய்!
அன்பு நெஞ்சங்களில் அகலா இடம்பிடித்து!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து!
எம்மையும் வாழவைத்து!
வானுறையும் எமது தெய்வத்தின்
இனிய நினைவுகளை எங்களின்
உதிரங்களில் சுமந்த வண்ணம்
இம் மலரை உங்கள் பாதக்கமலங்களில்
அர்ப்பணிக்கின்றோம்!
இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்