7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மகாலிங்கம் ஆறுமுகம்
ரதி நகைமாளிகை- உரிமையாளர் லண்டன், கிளிநொச்சி அய்யானார் traders, பரந்தன் அய்யானார் traders rice mill owner
வயது 61
அமரர் மகாலிங்கம் ஆறுமுகம்
1953 -
2015
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் ஆறுமுகம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் அப்பாவுக்கு எங்கள்
அன்பான கண்ணீர் பூக்கள்!
ஆண்டுகள் ஏழு சென்றிருந்தால் என்ன
உங்களின் பார்வையும் தோற்றமும் செயல்களும்
கண்முன்னே கற்றாடிகொண்டே இருக்கிறது!
எம்மவர் விழிகளில் நீர் ஓடிக் கொண்டே
நினைவலைகளால் எம் உள்ளம் வாடுதே!
பாசத்தின் கருவியாய் பண்பின் சிகரமாய்
அன்பின் திருவுருவாய் எதை நீர் செய்தாலும்
கண் போல எமை எல்லாம் காத்து
யாவருக்கும் ஆசை மொழி கூறி
அரவணைத்து பேணிக் காத்த எம் தெய்வமே!
எத்தனை ஆண்டுகள்
உருண்டோடினாலும் உங்கள்
நினைவால் வாடும்
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்