Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 AUG 1953
இறப்பு 01 JUN 2015
அமரர் மகாலிங்கம் ஆறுமுகம்
ரதி நகைமாளிகை- உரிமையாளர் லண்டன், கிளிநொச்சி அய்யானார் traders, பரந்தன் அய்யானார் traders rice mill owner
வயது 61
அமரர் மகாலிங்கம் ஆறுமுகம் 1953 - 2015 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் ஆறுமுகம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் இருப்பிடமே பாசத்தின்
உறைவிடமே எங்கள் அப்பா
ஆசையாய் இருக்குதப்பா சிரித்த உங்கள்
முகம் பார்க்க வந்திட மாட்டீர்களா? 

உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
ஐந்து வருடம் விரைந்தே போனதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம்-ஆனாலும்
உங்கள் முகம் பார்க்க துடிக்கும் வேளையில்
நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா 

எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எம்
நெஞ்சை விட்டு அகலாது உங்கள் நினைவுகள்
இதயதுடிப்பு உள்ளவரை எங்கள்
இதய தீபம் நீங்கள் அப்பா! 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..



தகவல்: குடும்பத்தினர்