

திருமதி மகிழ்மலர் யூகபாணி
1937 -
2025
கொக்குவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
மோகனராஜா குடும்பம்
05 JUL 2025
Switzerland
அன்பு மறவாத பெரியம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். பெரியம்மாவின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம் உங்கள் அன்பு மறவாத றூபி,பாலா குடும்பத்தினர்