

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட மகிழ்மலர் யூகபாணி அவர்கள் 28-06-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அன்னலட்சுமி, கந்தையா தம்பதிகளின் அன்பு மகளும், சரவணமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யூகபாணி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சசிகலா, ஜெககணேஸ்வரன் மற்றும் விஜிகலா, ரதிகலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரங்கராஜ், நிரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மாசிலாமணி, தேவராஜா, அரியமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr.கெளதமன், ஜனனி கெளதமன், ஜெசுதன், கிரிஜன், சரண், லக்ஷியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 05 Jul 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 06 Jul 2025 8:00 AM - 11:00 AM
- Sunday, 06 Jul 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +447912349584
- Phone : +447809624657
- Mobile : +16479297262
- Phone : +14169530309