Clicky

பிறப்பு 22 DEC 1937
இறப்பு 28 JUN 2025
திருமதி மகிழ்மலர் யூகபாணி
வயது 87
திருமதி மகிழ்மலர் யூகபாணி 1937 - 2025 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

றூபி பாலா 05 JUL 2025 United Kingdom

அன்பு மறவாத பெரியம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். பெரியம்மாவின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம் உங்கள் அன்பு மறவாத றூபி,பாலா குடும்பத்தினர்

Tributes