யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி 85 கட்ஷன் வீதியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட மகேஸ்வரி சண்முகம் அவர்கள் 28-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு-சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கமலம், நடராசா, பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குகநேசன்(நேசன்), புஸ்பராணி(கலா), மனோராணி(மதி), உதயராணி(உதயா), பாலகெளரி(கெளரி), நகுலேசன்(நகுலன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மாலினி, கிருபானந்தன்(ஆனந்தன்), கருணாகரன்(கரன்), லோகஜோதி(சோதி), தர்மிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்தை, விசுவநாதர், விசாலாட்சி, வள்ளியம்மை, நாகநாதன், இளையதம்பி, ஆறுமுகம், பழனி, வேலாயுதம், தில்லையம்மா மற்றும் சறோஜினிதேவி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் மைத்துனியும்,
சதுஜன், யதிசாந், சானுஜா, அனுசாந்- பானுஷா, அனோஜிகா, தனுசாந், கபிசாந், தேனுஷா, யதுர்ஷா, வர்ஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கைலாஸ் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 08 Dec 2024 3:00 PM - 4:00 PM
- Monday, 09 Dec 2024 8:30 AM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14163173870
- Mobile : +14168461651
- Mobile : +41796000113
- Mobile : +33745212150
- Mobile : +41779960070
- Mobile : +41779982973
- Mobile : +33605707461