திருமதி மகேஸ்வரி நாகேந்திரம்
வயது 97
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
“தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன்” எங்கள் மகேசன்ரியின் ஆத்மா எம்மவன் காசிவிசுவநாதப்பெருமான் தாளடியினையடைய எங்கள் பிரார்த்தனைகளோடு ,துயரிலுள்ள குடும்ப உறவினர் எங்கள் குல தெய்வங்கள் அங்கணாக்கடவை ஶ்ரீ மீனாட்சிஅம்பிகை கண்ணகை அம்பிகை நாகம்பாள் துணைபெற்று அமைதியோடு சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம்! சண்டியூர் உறவுகளாக இரஞ்சன் & வளர்மதி
Write Tribute
We feel for this great loss, please accept our condolences, God Bless