திருமதி மகேஸ்வரி நாகேந்திரம்
வயது 97
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Makeswari Nagendram
1928 -
2025
மகேசக்கா, உங்களுடன் பழகிய சில வருடங்களில், வள்ளலாக , உறுதியான மனதை கொண்டவராக பார்த்தேன். செய்யும் செயலில் அறிவை வியந்தேன். ஆடு, மாடு, கோழி நாய் எல்லாவற்றுடனும் கதைப்பீர்கள் என் பாசை அவற்றுக்கு விளங்கும் அவர்கள் பாசை எனக்கு விளங்கம் என்பீர்கள். மனிதர்களில் மாமனிதராக வாழ்ந்தீர்கள். பலர் நினைவுகளில் நீங்கள் என்றென்றும் வாழ்வீர்கள். பேய்வாருங்கள். ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்திக்கின்றோம்.. ஓம் சாந்தி
Write Tribute
We feel for this great loss, please accept our condolences, God Bless