
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மாகியம்பதி, சண்டிலிப்பாய், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி நாகேந்திரம் அவர்கள் 02-10-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி முருகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவகுமரன், மகேந்திரன், மகேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேவமனோகரி, மனோகரி, சசிகலா ஆகியோரின் அன்பு மாமியும்,
தருமராஜா, காலஞ்சென்ற மனோரஞ்சிதம், கனகராஜா, காலஞ்சென்ற மனோன்மணி, ஞானபவன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
சேந்தன், அஜந்தன், அமலன், லக்ஷி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கீர்த்தன், விதிஜா, நைரா, இசானி, ஈத்தன், ஆரியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +16477402625
- Mobile : +13459162731
- Mobile : +14164519035
- Mobile : +14167210709
Please accept my deepest sympathy Sivakumaran anna's family, Inthy anna and his family and Maheswaran anna and his family. Let our beloved Mages acca's soul rest in peace.