திருமதி மகேஸ்வரி நாகேந்திரம்
வயது 97
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Makeswari Nagendram
1928 -
2025
என்றும் எமது அன்புள்ள மகேஸ் மாமியின் ஆத்மா சாந்தியடைய அவரின் குலதெய்வமான மாகியப்பிட்டி மீனாட்சிஅம்மன் ,கண்ணகைஅம்மனை வேண்டுகின்றோம் அவரின் குடும்பத்தினரிற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம் ஓம் சாந்தி ரவி& கோசலா குடும்பம்
Write Tribute
We feel for this great loss, please accept our condolences, God Bless