Clicky

பிறப்பு 05 MAY 1973
இறப்பு 10 OCT 2024
திரு மகாலிங்கம் ஜெயந்தன்
வயது 51
திரு மகாலிங்கம் ஜெயந்தன் 1973 - 2024 மட்டுவில் வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Rajagopalan Sathasivam 11 OCT 2024 United Kingdom

ஜெயந்தா ! இயற்கையை வெல்லமுடியுமென்றால் மீண்டு வருவேன் என்று மருத்துவமனையிலிருந்து சொன்னாய். அதுதான் எங்கள் பிரார்த்தனையாகவுமிருந்தது. - ஈற்றில் வெல்லமுடியாமல் போனதுதான் துயரம். - விதி வலியது என்பது திரும்பவும் ஒருதடவை நிரூபணமாகிப்போய்விட்டது. - உனது ஆத்மசாந்திக்காக உங்கள் குடும்பத்தாரோடு சேர்ந்து நாங்களும் பி்ரார்த்திக்கின்றோம். ராஜகோபால் குடும்பம். ஹரோ, லண்டன்.