Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 MAY 1973
இறப்பு 10 OCT 2024
அமரர் மகாலிங்கம் ஜெயந்தன்
வயது 51
அமரர் மகாலிங்கம் ஜெயந்தன் 1973 - 2024 மட்டுவில் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மட்டுவில் வடக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் ஜெயந்தன் அவர்கள் 10-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பாக்கியம் தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற மகாலிங்கம்(JP), தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், சிவலோகநாதன், காலஞ்சென்ற தனலட்சுமி தம்பதிகளின் பாசமிகு இளைய மருமகனும்,

தாரகை(உஷா) அவர்களின் அன்புக் கணவரும்,

மதுனயா, காவியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயந்தி, ஜெயமோகன், ஜெயபாலன், ஜெயபாரதி, ஜெயரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருபாகரமூர்த்தி, உதயமாலினி, தர்சனா, சூரியகுமார், காலஞ்சென்ற கேமளன், வெண்ணிலா, பார்த்திபன், பிரதீபன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சிவசங்கர், மாலிகா, கல்பனா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

ஜெயசாந்த், கிருஷ்ணவி, நாகவி, நாகித்யன், கிந்துஷன், மதுஷனன், நந்தனா, கவிநயன், அதிரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரம்மியன், கம்ஷிகன், அக்‌ஷயன், ஆருஷ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

ஆதவன், அபிநயா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சிவபாதசுந்தரம்(சின்னராசா- Colindale, லண்டன்) அவர்களின் பாசமிகு மருமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பார்த்திபன் - மச்சான்
மோகன் - சகோதரன்
பாலன் - சகோதரன்
பிரபா - மச்சான்

Photos

Notices