Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 MAY 1973
இறப்பு 10 OCT 2024
அமரர் மகாலிங்கம் ஜெயந்தன்
வயது 51
அமரர் மகாலிங்கம் ஜெயந்தன் 1973 - 2024 மட்டுவில் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மட்டுவில் வடக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் ஜெயந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 17-10-2026

ஆண்டு இரண்டு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!

கண்ணின் மணிபோல் எம்மை காத்த
 அன்புத் தெய்வமே ஆறிடுமோ எங்கள் துயரம்
 மனம் நிறைந்த அப்பாவே
 ஏன் பிரிந்தாய் எம்மை விட்டு
பிரிவு என்றால் என்னவென்று தெரியாது இன்று
 உங்களை பிரிந்து பிரிவு என்றால்
அப்பா என்று உணர்கின்றோம்...

உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
 எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
 கண்கள் உங்களை தேடுகின்றன!

ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவுகளும், நிகழ்வுகளும்
உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்....!!!

உங்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் 
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 09 Nov, 2024