Clicky

பிறப்பு 16 NOV 1967
இறப்பு 28 JUL 2019
அமரர் லோஷனா விஜயகுமார் 1967 - 2019 பருத்தியடைப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Lossanna Vijayakumar
1967 - 2019

அன்பான அண்ணி!! நீங்கள் அண்ணி அல்ல எங்கள் தாய்.!! உங்கள் அழகான திருமுகம் காண துடிக்கின்றோம். உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு ஏங்கு கின்றோம். எங்களை விட்டு பிரிந்து ஓராண்டு ஆனாலும் உங்கள் நினைவுகள் எங்களை விட்டுப் பிரியவில்லை. உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

Write Tribute