Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 NOV 1967
இறப்பு 28 JUL 2019
அமரர் லோஷனா விஜயகுமார் 1967 - 2019 பருத்தியடைப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். ஊர்காவற்றுறை பருத்தியடைப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லோஷனா விஜயகுமார் அவர்கள் 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, கெங்காதேவி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான செல்லமாணிக்கம் நாகரத்தினம் தம்பதிகளின் மூத்த அன்புப் பேத்தியும்,  

முருகநாதப்பிள்ளை சுசிலாதேவி தம்பதிகளின் பாசமிகு மகளும், கதிரமலை அம்பிகாவதி தம்பதிகளின் அன்பு மருமளும்,

கதிரமலை விஜயகுமார் அவர்களின் பாசமிகு மனைவியும்,

நிரோஷன், விதுஷா, கங்கா ஆகியோரின் அன்பு தாயாரும்,

தேவரூபி, விமலலோஜினி, சபேசன், ரவிக்காந், ரவிசங்கர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விமல், ரஜீந்திரன், விஜிதா, திசேந்தினி, அனுசுயா, வனஜா, உதயகுமார், கிரிஜா, கிருஷ்ணகுமார், ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிறிஸ்கந்தராஜா, சுகந்தினி, பிரபா, அனிதா, மதுரா, அனிதா, மதுரா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

சிவபிள்ளை, ஜெகதீஸ்வரி, சிவகுமார், பேரிசைவாணி ஆகியோரின் அன்பு மருமகளும்,

அம்பிகை, மோகனசுந்தர் ஆகியோரின் அன்பு பெறாமகளும்,

சுபாகர், நிலானி, சுனந்தன், ஆரணி ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,

சுரேந்தர், சுகிர்தன், ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

அக்சயா, திவானி, காவியர், கிஷோர், பவன், ராஜவி, விஜித், கோவர்த், பிரசன்னா, கிருஷாந், பிரியலக்‌ஷன், தர்மிகன், சிம்ருதி ஆகியோரின் முத்தான பெரியம்மாவும்,

அஸ்வினி , அஸ்விதா, ஆருஜன், அகிஷன், அய்லன், அஞ்சனா, பிரதீபா, பிரசாந், பிரகாஸ், விவேக்கா, பூஜா, சஞ்சயன், அஜய் ஆகியோரின் ஆருயிர் அத்தையும்,

வீரபத்திரன், சரோஜினிதேவி, சிதம்பரநாதன், தவமலர், சிறிஸ்கந்தராஜா வசந்தாதேவி ஆகியோரின் அன்பு பெறாமகளும்,

பூபாலபிள்ளை, தவநாயக லோகேஸ்வரி, சிவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகளும்,

கயல்விழி, இளங்குமரன், வசந்தமலர், கேதிஸ்வரி, சிவகுமார், தயாநிதி, சிவகாந்தன், திருபரன், துஷ்யந்தன், கலாகரன், விலாசினி, சிறிரங்கன், சிறிரஞ்சன், சிறிவசந்தன் ஆகியோரின்  உடன்பிறவாச் சகோதரியும்,

குகனேஸ்வரி, சற்குணேஸ்வரி, குலேந்திரன், குபேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆறுமுகம் தேம்பாமலர் அவர்களின் அன்புப் பெறாமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்