Clicky

தோற்றம் 26 JUN 1981
மறைவு 01 AUG 2022
அமரர் லோகேஸ்வரன் பிரபானந்த் (ஜோய்)
வயது 41
அமரர் லோகேஸ்வரன் பிரபானந்த் 1981 - 2022 கல்முனை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Timotheus 06 AUG 2022 Germany

அன்பான குடும்பம், ஒருவரை மரணத்தில் பறிகொடுப்பது உண்மையிலேயே ஒரு வேதனையான விஷயம்தான். அதிலும் குடும்பத்தில் இருக்கும் ஒருவர் இறந்துவிடும்போது, தாங்க முடியாத துக்கத்தில் நாம் தவிக்கிறோம். மறுபடியும் அவரை உயிரோடு கொண்டு வர மனிதர்களாகிய நம்மால் எதுவுமே செய்ய முடியாது. மரணத்தில் அன்பானவரை பறிகொடுத்தது எங்களுக்கும் ரொம்ப வேதனையான விஷயமாகத்தான் இருந்தது. இருந்தாலும் அந்த துக்கத்தை சமாளிக்க, ஆறுதல் தர உதவியது இந்த வசனம் தான். அதை உங்களோடும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். "மரணத்தை அவர் அடியோடு ஒழித்துக்கட்டுவார். உன்னத பேரரசராகிய யெகோவா (கடவுள்) எல்லாருடைய முகங்களிலிருந்தும் கண்ணீரை துடைத்துவிடுவார்..." (ஏசாயா 25:) நிச்சயமாக உங்களுக்கும் இந்த வசனம் நம்பிக்கையை கொடுக்கும் என்று நம்புகிறோம். தொடர்ந்து நீங்களும் உங்களுடைய குடும்பமும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள். இதை பற்றி மேலும் அறிய தயங்காமல் என்னை இந்த ஈமெயில் இல் தொடர்புகொள்ளுங்கள்: niranjantimotheus@yahoo.de அன்புடன் நிரஞ்சன்

Summary

Notices

அகாலமரணம் Sat, 06 Aug, 2022
நன்றி நவிலல் Fri, 09 Sep, 2022