அம்பாறை கல்முனையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட லோகேஸ்வரன் பிரபானந்த் அவர்கள் 01-08-2022 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பூபாலப்பிள்ளை லோகேஸ்வரன் கெங்கநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,
சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
லோகானந்தி, கங்கானந்தி, தேவானந்தி, ஷோபானந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
குலசேகரம் மகேந்திரன்(ஹென்றி), கந்தசாமி கணேசதாசன், ஐய்யாதுரை ஸ்ரீகாந்த் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இங்கிதன், சனாதனி, கிருஷா கிருஷ்ணபிரகாஷ், கிருஷாந்த், கபிஷாந்த், அபிராமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 07 Aug 2022 5:00 PM - 9:00 PM
- Monday, 08 Aug 2022 3:00 PM - 3:30 PM
- Monday, 08 Aug 2022 3:30 PM - 5:30 PM
- Monday, 08 Aug 2022 6:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்பான குடும்பம், ஒருவரை மரணத்தில் பறிகொடுப்பது உண்மையிலேயே ஒரு வேதனையான விஷயம்தான். அதிலும் குடும்பத்தில் இருக்கும் ஒருவர் இறந்துவிடும்போது, தாங்க முடியாத துக்கத்தில் நாம் தவிக்கிறோம். மறுபடியும்...