Clicky

பிறப்பு 20 OCT 1967
இறப்பு 02 MAY 2020
அமரர் லோகசிங்கம் பிரதாபன்
Student- Vavuniya Rambaikulum Girls Maha Vidiyalayam(Primary), Jaffna Hindu College(1986 A-Level Batch, Westminster University(1987-1990) Master of Science Degree in Telecom Management at Anglia University, Telecom Engineer, Owner of Bridge Park Hotel(Stonebridge- London), Founding Member of London Jolly Stars Sports Club, Governor of British Tamils Sports Council Governor & Former Chairman of British Tamils Cricket League
வயது 52
அமரர் லோகசிங்கம் பிரதாபன் 1967 - 2020 வவுனியா, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Logasingham Pradhaban
1967 - 2020

41 வருடங்கள் ஒன்றாகப்பயணித்தோம் . சொல்லாமல் செல்ல ஏனிந்த அவசரம் நண்பா . நண்பர்களுக்காக எதையும் செய்வாயே . உனது புன்னகை மாத்திரமே மனக்கண்முன் நிற்கிறது . நீ எம்முடன் இல்லை என்பதை மனம் பிடிவாதமாக மறுக்கிறது. 35 வருடங்களுக்குப்பிறகு கண் கலங்கி நிற்கிறேன் . அமைதியாக தூங்கு நண்பா ?

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 05 May, 2020
நன்றி நவிலல் Sat, 30 May, 2020