Clicky

பிறப்பு 18 NOV 1969
இறப்பு 20 SEP 2020
அமரர் லயன் P.k பாலசிங்கம் பாலஸங்கர்
முகாமைத்துவ உதவியாளர்- பிரதேச செயலகம் உடுவில், முன்னாள் தலைவர்- லயன்ஸ் கழகம் நல்லூர்
வயது 50
அமரர் லயன் P.k பாலசிங்கம் பாலஸங்கர் 1969 - 2020 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திரு.பாலசிங்கம் பாலாஸங்கர் அவர்களின் மறைவுக்குறித்து அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்கள் நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டு அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். சரவணமுத்து ஸ்ரீதாசன் (வண்ணார்பண்ணை காட்டுத்துறைப் பிள்ளையார் கோயில் முன்னாள் அறங்காவலர் காலம்சென்ற சரவணமுத்து ஸ்ரீநிவாசனின் தம்பி)
Write Tribute