

யாழ். வண்ணார்பண்ணை சிவலிங்கப்புளியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லயன் P.K பாலசிங்கம் பாலஸங்கர் அவர்கள் 20-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற P.K பாலசிங்கம்(“படியாதவன்”- ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர்- விஞ்ஞானம்), சிவபதிமலர் தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற தங்கராசா, சந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரபாலினி(உதவி முகாமையாளர்- SLT Jaffna) அவர்களின் பாசமிகு கணவரும்,
பாலரிஷாந்(பழைய மாணவர்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2017 A/L. HND in Quantity Surveying), பாலசிவானுஜன்(பழைய மாணவர்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2019 A/L), பாலசுஜித்(மாணவர்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தரம் 09) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலமயூரகன்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
சோபனா அவர்களின் அன்பு மைத்துனரும்,
கௌசிக், அஸ்வின்(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
காலஞ்சென்ற குமாரகுலசிங்கம்- தவமணி, செல்வி யோகேஸ்வரி(ஓய்வுநிலை பிரதி அதிபர்- யாழ் இந்து மகளிர் கல்லூரி), ராஜேஸ்வரி(ஓய்வுநிலை பிரதி அதிபர்- முஸ்லிம் மகா வித்தியாலயம், வவுனியா)- சுந்தரநடராஜன்(ஓய்வுநிலை அதிபர்), ரத்தினேஸ்வரி(ஓய்வுநிலை உத்தியோகத்தர்- பிரதேச செயலகம் உடுவில்), காலஞ்சென்ற ஜெயபாலன் ஆகியோரின் பாசமிகு பெறா மகனும்,
தயாளினி, மகேந்திரராஜா(சுவிஸ்), சாலினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயந்தன்(அதிபர்- வசாவிளான் மத்திய கல்லூரி), ரகுபதி, வளர்மதி(சுவிஸ்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவஞானகுரு- புவனேஸ்வரி, காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் காந்திமதி, காலஞ்சென்ற சிவபாலன்(சிறாப்பர்) மற்றும் கனகமணி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My sincere condolences to his family . May his soul rest in peace. Om shanthi.