13ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                    
                    Tribute
                    1
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
            
        பிரான்ஸ் Chelles ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லிங்கநாதன் அஜிதா அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
 ஆண்டுகள் 13 கடந்தாலும்
 உம் நினைவு நாடி
 ஈர விழிகளுடன் உன் வதனம் தேடி 
தீராத வேதனையை மனதில் பூட்டி 
மாறாத நினைவுகளில்
 நாமும் வாழ்கின்றோம்
எம் மடிமீது நீ தவழ்ந்த அந்த நாட்கள்...
எம்முள் உயிரோட்டமாய்
என்றும் இருக்கும் உமக்கோர்
பிறப்பிருக்குமாயின் எம்மிடமே
வந்துவிடும் மகளே என்று உனை
 அழைக்க அவனியில் நீ இல்லை- எனினும்
 அலைமோதும் நினைவுதனில்
 அழியாமல் நீ இருப்பாய் எம்
குழந்தாய் ஈரவிழிகளுடன்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                         
                     
         
                         
                         
                         
                         
                             
                     
                     
                     
                    