10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
பிரான்ஸ் Chelles ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லிங்கநாதன் அஜிதா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
தரணியில் பரணிவந்த
உன்னை காலனவன் கவர்ந்து
சென்று பத்து ஆண்டுகள்
ஆண்டு பல ஆனபோதும்
உனையிழந்த தவிப்பதநில்
ஏங்கி வாடுகிறோம்
நீ வாழ்ந்து முடிக்குமுன்
எமைவிட்டு வாழாது மறைந்ததேனோ?
ஆண்டுகள் நூறாயினும்
எம் நினைவுகளும்
வலிகளும் ஆறாதம்மா
உன் மலர் முகம் எனி
எப்போ காண்போம்.
ஆசைகளையும் கனவுகளையும்
உன்னுள் அடக்கி எம்மை
பெரிதுவர்க்க வைத்தாய் தினம்
வந்து வாட்டும் உன்நினைவால்
நிலை குலைந்து நிற்கின்றோம்
கண் மறைந்த போதும்
நீ எம் கண்முன்னே நிற்கின்றாய்.
நாம் மீளாத்துயரோடு உன்
நினைவுகளை சுமந்து நிறைக்கும்
ஓம் சாந்தி...சாந்தி....சாந்தி
தகவல்:
குடும்பத்தினர்