Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 SEP 1937
இறப்பு 14 DEC 2022
அமரர் லிங்கப்பிள்ளை இராஜலக்சுமி
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 85
அமரர் லிங்கப்பிள்ளை இராஜலக்சுமி 1937 - 2022 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நைஜீரியா, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லிங்கப்பிள்ளை இராஜலக்சுமி அவர்கள் 14-12-2022 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், ராசம்மா(பண்டாரவளை வர்த்தகர்) தம்பதிகளின் அன்பு மகளும், மண்டைதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா, பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

லிங்கப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

அருள்தரன் அவர்களின் ஆருயிர்த் தாயாரும்,

லோஜினி அவர்களின் அன்பு மாமியும்,

மரகதவல்லி, காலஞ்சென்றவர்களான பாலசிங்கம்(Latha Stores- Galle), நவரத்தினம்(Latha Stores- Galle), சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம்(ஆசிரியர்), காலஞ்சென்ற விஜயலட்சுமி மற்றும் சரோஜினிதேவி, காலஞ்சென்ற இரத்தினம், மகாலட்சுமி, கலா, ஜானகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற ஆனந்தன்(அமிர்தலிங்கம்), கோபால்(கோபால கிருஷ்ணன்- கனடா), சூரியகுமார்(சித்தி விநாயகன்- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,

தயாபரன், இரத்தினேஸ்வரன், இரத்தினேஸ்வரி, ரஞ்ஜினி, ரஜினி, ரஜனி ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,

காலஞ்சென்ற பவானி, ஸ்ரீபாலகாந்தன், பத்மாவதி, ஜெயக்குமார், நந்தகுமார், லதா, சுரேஷ், தினேஷ் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

மாலினி, றஞ்சன், விமலினி, மனோகரன், நந்தினி, ஸ்ரீதர், நிசாந்தி, செந்தூரன், நிரு ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

விபிஷா, நவீன், சாயிஷா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அருள்(Lavan) - மகன்
தயாபரன் - பெறாமகன்
இரத்தினேஸ்வரன் - பெறாமகன்
ஸ்ரீபாலகாந்தன் - மருமகன்