Clicky

மரண அறிவித்தல்
திரு நாகலிங்கம் பாலசிங்கம்
பிரபலவர்த்தகர் - காலி, உரிமையாளர் - லதா ஸ்ரோர்ஸ்
இறப்பு - 20 JAN 2011
திரு நாகலிங்கம் பாலசிங்கம் 2011 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வேலணை மேற்கு 7ம் வட்டாரத்ததைப் பிறப்பிடமாகவும், கொழும்பில் வசித்துவந்தவருமான நாகலிங்கம் பாலசிங்கம் அவர்கள் 18-01-2011 செவ்வாய்கிழமை அன்று காலமானார்,

அன்னார், நாகலிங்கம்(பிரபலவர்த்தகர்) ராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற விஜயலட்சுமி அவர்களின் அன்பு கணவரும்,

காலஞ்சென்ற பவானி, சிறீபாலகாந்தன்(உரிமையாளர் - சுவையகம் Birchmount & Finch, Ninthline 14 Avenue), பத்மாவதி(கொழும்பு) ஆகியோரின் அன்பு தந்தையும்,

தயாபரன்(ஆசிரியர் - கொழும்பு), ராஜினி(கனடா), ராசசெல்வம்(அருணா பீடி - வொரகாபொல) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மரகதவல்லி, காலஞ்சென்ற ராஜலட்சுமி(ஆசிரியர்), நவரட்ணம்(லதா ஸ்ரோர்ஸ்), காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் அன்பு சகோதரரும்,

காலஞ்சென்ற இரத்தினம்(ஆசிரியர்), லிங்கப்பிள்ளை(கனடா), சறோஜினிதேவி, இரத்தினம், காலஞ்சென்ற வீரசிங்கம், சிவானந்தம், சொரூபராணி, அருளானந்தம், செல்வராணி, யோகலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துணரும்,

திவ்யா(பொறியியல்பீட மாணவி - மொறட்டுவ), கிரிஷன், மகிசன், யசிந்தன், அனுசன், விதுஷா, கஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices