Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 01 MAR 1936
மறைவு 11 FEB 2018
அமரர் விஜயலட்சுமி பாலசிங்கம்
வயது 81
அமரர் விஜயலட்சுமி பாலசிங்கம் 1936 - 2018 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வேலணை மேற்கு, வேலணை 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி பாலசிங்கம் அவர்கள் 11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசிங்கம்(காலி லதா ஸ்டோர்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பவானி, சிறிபாலகாந்தன்(சுவையகம் Restaurant உரிமையாளர்- கனடா), பத்மாவதி(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தயாபரன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- கொழும்பு), இராஜினி(கனடா), இராஜசெல்வன்(அருணா பீடிக் கொம்பனி உரிமையாளர்- வறக்காபொல) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற வீரசிங்கம், சிவானந்தம், ஜெகதீஸ்வரி, சொரூபராணி, அருளானந்தம், செல்வராணி, யோகலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

திவியா, கிரிஷன், மகிஷன், யசிந்தன், அனுஷன், விதுஷா யசிகாந்தன், கஜனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் 13-02-2018 செவ்வாய்க்கிழமை அன்றுமுதல் 14-02-2018 புதன்கிழமை அன்றுவரை மு.ப 08:00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைதொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices