
தோற்றம்
30 NOV 1936
மறைவு
31 DEC 2018
அமரர் லில்லி சண்முகநாதன்
இளைப்பாறிய ஆசிரியை- ஏழாலை, பிரான்ஸ்
வயது 82
கண்ணீர் அஞ்சலி
self
04 JAN 2019
France
இலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தின் உறவுகள் பத்திரிகை சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம். எமது பத்திரிகை தொடங்கிய காலம் முதல் இன்றுவரை தவறாது சந்தா செலுத்தி மறைவாழ்வுக்கும் முக்கியத்துவம் வழங்கிய ஆசிரியை லில்லி சண்முகநாதன் அவர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாற எமது செபங்களில் வேண்டுகின்றோம். - எஸ்.ரி.சில்வெஸ்ரர்
Summary
-
ஏழாலை, Sri Lanka பிறந்த இடம்
-
பிரான்ஸ், France வாழ்ந்த இடம்
-
Christian Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 02 Jan, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 28 Dec, 2019