யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட லில்லி சண்முகநாதன் அவர்கள் 31-12-2018 திங்கட்கிழமை அன்று பாரீசில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஸ்ரோணர், தம்பிமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலம்சென்ற திரு. திருமதி, நவரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகநாதன்(இளைப்பாறிய முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. அலெகஸ் லிமலநாதன்(நோர்வே), ஆன் லினோதினி சண்முகநாதன்(கவிஞர்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜீன் டயானி லிமலநாதன், சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இப்சன் றோக்கி, இவோன் அலெக்சா(பிரான்ஸ்), றேச்சல் நவீனா, றிச்சட் நிலாந்தன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
திருஞானம்(இளைப்பாறிய தபாலதிபர்- இலங்கை), றோஸ் ஜெயரட்ணம்(பிரான்ஸ்), பாலசுந்தரம்(இளைப்பாறிய அதிபர்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பேபி திருஞானம், ஜெயரட்ணம், லலிதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யோ குயின்ரஸ், கிளின்ரஸ், கரின்ரஸ், ரைற்ரஸ், லீன்ரஸ்(இலங்கை), அனெற் ஜெறோமி, அன்ரன் றொபின்சன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்