
யாழ். ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், சற்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட லீனப்பு டேவிட் அவர்கள் 23-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான லீனப்பு லூர்த்தம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
மெற்றில்டா அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷாந்தினி அவர்களின் அன்புத் தந்தையும்,
மேரிஸ்டெல்லா(பிரான்ஸ்), காலஞ்சென்ற பெனெடிற், விமலராணி(பிரான்ஸ்), ஸ்டீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பவித்திரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ரிபிக்சன், லோகேஷ், கிருந்திகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ராஜதாசன், மரியமலர், அலிஸ்டன் ஞானமணி, அல்பிரேட், மேரி மற்றலின், மரிய பூங்கோடி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற திருச்செல்வம்(தம்பிதுரை), மேரி கிறிஸ்டி(குஞ்சு), கசில்டா சுதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கொன்ஸ்டன்ரைன் வர்ணசீலன்(ஜேர்மனி), காலஞ்சென்ற மேரி கிளமென்றா வனிதவதி, அருட்தந்தை றொட்ரிகோ வசந்தசீலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மிரோல்ட், மயூலிக்ஸ், ஸ்டெபானி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 24-11-2021 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு சற்கோட்டை புனித சவேரியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கபட்டு பின்னர் சற்கோட்டை பழைய வேத கோவிலடி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 24 Nov 2021 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
என் ஆருயிர் நண்பனின் பிரிவைக்கேட்டு இன்றும் அதிர்ச்சியில் இருக்கின்றேன். அவரின் மனைவி, மகள் குடும்பத்தினருக்கு எங்கள் குடும்பத்தினரின் ஆழ்ந்த அனுதாபங்கள் !