கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Lawrence Dunsran
1979 -
2026
அன்பாலே சேர்த்த நெஞ்சங்கள் வாழ நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன் இண்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் அன்புக்கும் பண்புக்கும் நீ அந்த சொர்க்கத்தில் மண்னவன் காவிய நாயகனே என்னுயிர் தேசத்தின் காவலனே வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிய உன் புகழ் வாழியவே
Tribute by
வி.பார்தீபன்
MAG - Driver
Sri Lanka
Write Tribute
ஆத்ம சாந்திக்காக எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டிக் கொள்கின்றேன். ஓம் சாந்தி