கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த அனுதாபங்கள். உன் புன்னகையுடன் கூடிய பேச்சு என்றும் எம் நெங்சங்களில் நினைவிருக்கும். ஆன்மா இறைபாதத்தில் நித்தியமடைய பிரார்த்திப்போம் 🙏
Write Tribute
ஆத்ம சாந்திக்காக எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டிக் கொள்கின்றேன். ஓம் சாந்தி