Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 AUG 1979
இறப்பு 13 JAN 2026
திரு லோரன்ஸ் டண்ஸ்ரன்
MAG- Logistic Senior manager
வயது 46
திரு லோரன்ஸ் டண்ஸ்ரன் 1979 - 2026 வவுனியா, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

வவுனியா இறம்பைக்குளத்தைப் பிறப்பிடமாகவும், 395/1 ஜோசவாஸ் லேன் இறம்பைக்குளத்தை வசிப்பிடமாவும் கொண்ட  லோரன்ஸ் டண்ஸ்ரன் அவர்கள் 13-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடிச் சேர்ந்தார்.

அன்னார் லோரன்ஸ் லூட்ஸ், மலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலம்சென்ற பொன்கலன் விக்ரர், இராஜேஸ்வரி விக்ரர் தம்பதிகளின் அன்பு மருமகனும்.

 கிறிஸ்டின் டயானா அவர்களின் பாசமிகு கணவரும்,

 டானி கிறேசியன் , நொய்லின் டனிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

 கிறிசாந்தி(நெதர்லாந்து) அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சாம் அமல்ராஜ், ஜெரமி யேசுராஜ்(லண்ட), அமலன்(நெதர்லாந்து), இலக்கியா ஜெரமி( லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெனிபர், ஜெரோன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிஆராதனை 15-01-2026 வியாழக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படும். பின்னர், இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - குடும்பத்தினர்
இராஜேஸ்வரிவிக்ரர் - மாமி
ஜெரி - மச்சான்
லோரன்ஸ் - தந்தை
கிறிசாந்தி - சகோதரி

Summary

Photos

No Photos

Notices